Wednesday, December 17, 2008

New train (test) from ERODE TO TRICHY.

ஈரோடு டூ திருச்சிக்கு 1மணி 15 நிமிடத்தில் சிறப்பு ரயில்
டிசம்பர் 16,2008,20:21 IST



ஈரோடு : ஈரோடு டூ திருச்சிக்கு 1மணி 15 நிமிடத்தில் சிறப்பு ரயில் சோதனை ஓட்டம் நாளை ( (17 ம் தேதி ) நடக்கிறது. ஈரோடு வழியாக திருச்சி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 3 மணி .30 நிமிடம் முதல் 4 மணி க்குள் செல்லும் இந்நிலையில் ஈரோடு டூ திருச்சிக்கு 1 மணி 15 நிமிடத்தில் செல்லும் சிறப்பு ரயில் சோதனை ஓட்டம் நாளை நடக்கிறது.


By this hope fully we will get connectivity to trichy tanjore, etc. within time of 21/2 hours to trichy.